top of page
Upcoming Events

மரக்கன்று நட ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது.
மழையை நமக்கு சாதகமாக பயன்படுத்தி (26- 01- 2017) 500 மரக்கன்று நட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளத. பாதுகாப்பு வேலி அமைக்கப்படும் எனவே நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வாருங்கள் உங்கள் பங்களிப்பு தேவை.
தலைமை அலுவலகம் திறப்பு விழா
அப்துல் கலாம் அறக்கட்டளையின் தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெற உள்ளது. திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்கு தங்களை அன்போடு அழைக்கிறோம்!
தேதி:14/4/2017
இடம்: மரக்காணம்.
கிளைஅலுவலகம் திறப்பு விழா
அப்துல் கலாம் அறக்கட்டளையின் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற உள்ளது. திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்கு தங்களை அன்போடு அழைக்கிறோம்!
தேதி:07/8/2017
இடம்: திண்டிவணம்
கிளைஅலுவலகம் திறப்பு விழா
அப்துல் கலாம் அறக்கட்டளையின் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற உள்ளது. திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்கு தங்களை அன்போடு அழைக்கிறோம்!
தேதி:07/8/2017
இடம்: திண்டிவணம்
bottom of page